'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வாழ்க்கை சினிமாவாக உருவாகி வருகிறது. சஞ்சய் தத்தின் நண்பரும், இயக்குநருமான ராஜ்குமார் ஹிரானி இயக்க, சஞ்சய் தத் ரோலில் ரன்பீர் கபூர் நடிக்கிறார். படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் ரன்பீர்.
அப்போது சஞ்சய் தத் ரோலில் நடிப்பது பற்றி அவர் பேசும்போது, சஞ்சய் முன்னிலையில் அவரது ரோலில் நடிப்பது மகிழ்ச்சி. அவருடைய வாழ்க்கையில் கதையில் நடிக்கவே நான் பிறந்துள்ளேன் என்று எண்ண தோன்றுகிறது. நிச்சயம், சஞ்சய் தத்திற்கு என் நடிப்பு பிடிக்கும் என்று கூறியுள்ளார். சஞ்சய் தத் வாழ்க்கை படம் அடுத்தாண்டு மார்ச் 30-ம் தேதி ரிலீஸாகிறது.