மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் பத்மாவதி படத்தை பாலிவுட்டே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தீபிகா, சாகித் கபூர் மற்றும் ரன்வீர் சிங்கின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதோடு நேற்று முன்தினம் தீபிகாவின் கூமார் பாடல் வெளியிடப்பட்டது. இதில் தீபிகாவின் நடனமும் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. பல பாலிவுட் பிரபலங்களும் பாராட்டி வரும் வேளையில் நடிகை ஆலியா பட்டும், தீபிகாவை பாராட்டியிருக்கிறார்.
ஆலியா பட் கூறுகையில், பத்மாவதி படத்தில் தீபிகா பத்மாவதியாக அவ்வளவு அருமையாக உள்ளார். அவரைப்போன்று என்னால் நடிக்க முடியாது. இப்படத்தின் ரிலீஸ் தேதியை எண்ணி ஆவலோடு காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.