மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாபி தியோலை தொடர்ந்து, நடிகர் விக்கி கவுசலும் ரேஸ் 3 படத்தில் இணைந்துள்ளாராம். இப்படத்தில் பல ஆக்ஷன் காட்சிகளில் விக்கி கவுசல் நடிக்க போகிறாராம். ரேஸ் 3 படத்தில், விக்கி கவுசல் நடிக்கும் காட்சிகள் இந்த ஆண்டு இறுதியில் படமாக்கப்பட உள்ளதாம்.
இப்படத்தில் விக்கிக்கு பாஸிடிக் ரோல் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ரெமோ டிசைவுசா இயக்க, ரமேஷ் தவுரானி தயாரிக்கிறார். 2018 ம் ஆண்டு ரம்ஜானுக்கு இப்படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம். இப்படத்தில் சல்மான் கான், பாபி தியோல், ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.