மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாஜிராவ் மஸ்தானி படத்தை தொடர்ந்து இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, பத்மாவதி என்ற படத்தை இயக்கி வருகிறார். ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, சாகித் கபூர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தில் ரன்வீர் சிங், அலாவுதீன் கில்ஜியாக நடிக்கிறார். இதற்காக நீண்டநாட்களாக நீள தலைமுடி, தாடி எல்லாம் வளர்த்து வந்தார். இந்நிலையில் ரன்வீர், அடுத்தப்படியாக தான் நடிக்க உள்ள கல்லி பாய் படத்திற்காக தோற்றத்தை மாற்றியிருக்கிறார். அதுவும் கிளீன் ஷேவ் செய்து, நீண்ட தலைமுடியுடன் தோன்றுகிறார். ஜோயா அக்தர் இயக்கும் கல்லி பாய் படத்தில் ரன்வீர் சிங், சேரி பாடகராக நடிக்கிறார்.