மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை சினிமாவாக உருவாகி வருகிறது. சஞ்சய்யாக ரன்பீர் கபூர் நடிக்கிறார். சஞ்சய்யின் நண்பர் ராஜ்குமார் ஹிரானி இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப்படத்தில் நடிகை அனுஷ்கா சர்மாவும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார்.
இதுப்பற்றி அவர் கூறியிருப்பதாவது... "சஞ்சய் தத் வாழ்க்கை படத்தில் நான் யாருடைய ரோலிலும் நடிக்கவில்லை. எனது கதை முற்றிலும் கற்பனை கதையாக உருவாகி உள்ளது. அந்தவகையில் படத்தில் எனது கேரக்டர் ரொம்பவே ஸ்பெஷல்" என்றார்.
தற்போது அனுஷ்கா சர்மா, ஷாரூக்கானின் ஜப் ஹாரி மெட் சஜல் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 4-ம் தேதி ரிலீஸாக உள்ளது.