மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாலிவுட்டின் மாஜி வில்லன் நடிகர் ஷக்தி கபூர். இவரது வாரிசு நடிகை ஸ்ரத்தா கபூர். தற்போது, இவர் தாவுத் இப்ராஹிமின் சகோதரியான ஹசீனா வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள ஹசீனா படத்தில் ஹசீனாவாக நடித்திருக்கிறார். இப்படத்தின் பிரஸ்மீட்டில் பங்கேற்ற ஸ்ரத்தா பேசும்போது... "ஒருவேளை நான் படம் இயக்கும் சூழல் வந்தால், நிச்சயம் என் அப்பாவை வைத்து ஒரு படம் இயக்க ஆசைப்படுகிறேன்" என்று கூறியுள்ளார்.
ஹசீனா படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி ரிலீஸாக உள்ளது.