மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாலிவுட்டில் இருக்கும் பிரபல நடிகர்களில் விவேக் ஓபுராய் மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் இணைந்து தற்போது ‛பேங்க் சோர்' என்ற படத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் ரியா சக்ரபார்த்தியும் முக்கிய ரோலில் நடிக்கிறார். இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து ஒரு வங்கியை கொள்ளையடிக்க முயல்கிறார்கள். இவர்களின் முட்டாள்தனத்தால் அது பிரச்னையாக மாறுகிறது. அதிலிருந்து மூவரும் எப்படி மீண்டார்கள் என்பதை காமெடியாக சொல்ல இருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ‛பேங்க் சோர்' படம் ஜூன் மாதம் 16-ம் தேதி ரிலீஸாக உள்ளது.