'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
வருண் தவான் - ஆலியா பட் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‛பத்ரிநாத் கி துல்ஹனியா'. சாசாங் கைத்தான் இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படம் ரொமான்ட்டிக் - காமெடி படமாக உருவாகியுள்ளது. நேற்று வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதனால் படத்தின் வசூலும் சிறப்பாக இருக்கிறது. சுமார் ரூ.45 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், வெளியான முதல்நாளிலேயே ரூ.12.25 கோடி வசூலித்திருக்கிறது. இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிறு ஆகையால் படத்தின் வசூலும் இன்னும் அதிகரிக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு படமும் நிச்சயமும் பாக்ஸ் ஆபிஸில் அசத்தும் என விநியோகஸ்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.