மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் ஹீரோவாக இருப்பவர் அக்ஷ்ய் குமார். தற்போது, இவர் ஜாலி எல்எல்பி படத்தின் இரண்டாம் பாகமான ஜாலி எல்எல்பி 2 படத்தில் நடித்துள்ளார். முதல்பாகத்தை இயக்கிய சுபாஷ் கபூரே இயக்கியுள்ளார். அக்ஷ்ய் உடன் ஹூமா குரேஷி நடித்திருக்கிறார். ‛ஜாலி எல்எல்பி-2 படத்தின் கதை கோர்ட்டில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஜாலி எல்எல்பி-2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. படம் வருகிற பிப்., 10-ம் தேதி ரிலீஸாக இருப்பதால் படத்தை சென்சாருக்கு போர்டுக்கு படக்குழு அனுப்பி வைத்தது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள், யு / ஏ சான்று கொடுத்துள்ளார்கள்.