'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா, நடிகையாக மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும் இருக்கிறார் . இதற்கு முன் ‛என்ஹெச் -10, பில்லாரி ஆகிய இரண்டு படங்களை தயாரித்து இருக்கிறார். தற்போது தனது மூன்றாவது தயாரிப்பாக ‛கனிடா என்ற படத்தை தயாரிக்கிறார். கூடவே அவரும் ஒரு முக்கிய ரோலில் நடிக்க உள்ளார். கனிடா படத்தின் கதை பஞ்சாப்பை மையமாக வைத்து உருவாக இருக்கிறது. நவ்தீப் சிங் இயக்கும் கனிடா படத்தில் அர்ஜூன் கபூரை நடிக்க கேட்டனர். ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டாராம். இதுப்பற்றி விசாரித்த போது நெகட்டிவ் ரோலில் நடிக்க வேண்டும் என்பது தான் அர்ஜுனின் எண்ணமாம். ஆனால் அந்த வேடத்தில் பஞ்சாப் நடிகர் தில்ஜித் நடிப்பதால் இப்படத்தில் அர்ஜுன் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
அர்ஜுன் கபூர், தற்போது ‛ஹாப் கேர்ள்பிரண்ட்' என்ற படத்தில் நடிக்கிறார். இப்படம் வரும் மே மாதம் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது.