மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாலிவுட்டில் நம்பர் 1 ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சல்மான் கான். சுல்தான் படத்திற்கு பிறகு நிறைய படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். படங்களில் நடித்து வந்தாலும் சல்மான், விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். பிரபல குளிர்பான நிறுவனமான கோகோ கோலா, தனது தம்ஸ்-அப் விளம்பர தூதராக சல்மானுக்கு பதிலாக ரன்வீர் சிங்கை மாற்ற முடிவு செய்து உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதுப்பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை, ஆனால் ரன்வீரிடம், சம்பந்தப்பட்ட நிறுவனம் பேசி வருவதாக கூறப்படுகிறது.