'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
இந்தி திரையுலகில் முன்னணியில் இருந்து வரும் ஹீரோகளில் சல்மான் கானும் ஒருவர். சல்மான் கானுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது எல்லோரும் அறிந்த செய்தியாகும். சல்மான் வெளி நாட்டு மாடல் ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் நடக்க போவதாக செய்திகள் வெளியாகின. இவரின் திருமணம் எப்போது நடக்கும் என்று தெரியவில்லை.
இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகையான சுஷ்மிதா சென், சல்மான் கான் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது.... " என்னைப் போல் சல்மான் கானும் சிங்கள் தான். அவர் சிங்களாக இருப்பதற்கு காரணம் , அவருக்கு இன்னும் சரியான துணையை கண்டுப்பிடிக்கவில்லை அதனால் அவர் சிங்கிளாக இருக்க முடிவு செய்து உள்ளார் " என்றார்.
பாலிவுட்டில் முன்னணியில் இருந்த ஹீரோயின்களில் சுஷ்மிதா செனும் ஒருவர். அவர் நடிப்பில் கடைசியாக 2010ஆம் ஆண்டு வெளியான படம் "நோ ப்ராப்ளம்".