நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை சோனாக்ஷி சின்கா நடித்துள்ள அகிரா படம் இந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதியன்று ரிலீசாக உள்ளது. இதனால் இப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் சோனாக்ஷி சின்கா பிசியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் தனது அடுத்த படமான நூர் படத்தின் ரிலீஸ் தேதியை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சோனாக்ஷி. நூர் படம் 2017ம் ஆண்டு ஏப்ரல் 7 ம்தேதி ரிலீசாக உள்ளதாம். இப்படத்தில் சோனாக்ஷி பத்திரிக்கையாளராக நடித்துள்ளார். சுனில் சிப்பி இயக்கி உள்ள இப்படம், பாகிஸ்தான் பத்திரிக்கை ஆசிரியர் சாபா இம்தியாஸ் 2014ம் ஆண்டு வெளியிட்ட, " கராச்சி யூ ஆர் கில்லிங் மி" என்ற நாவலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.