மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சல்மானின் சமீபத்திய படங்கள் எல்லாமே படம் துவங்குவதற்கு முன்பே அதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி அவர் நடித்துள்ள சுல்தான் படம் ஏற்கனவே சொன்னபட வருகிற ஜூலை 6ம் தேதி ரம்ஜான் விருந்தாக ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் அவர் அடுத்து நடிக்கயிருக்கும் படத்தின் ரிலீஸ் தேதியையும் சல்மான் தற்போது தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சல்மான் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது... ‛‛சுல்தான் படத்தை தொடர்ந்து அடுத்து நான் ராஜ்குமார் சந்தோஷி இயக்கும் படத்தில் நடிக்கிறேன். அதுல் அக்னிகோத்ரி தயாரிக்கிறார். இப்படம் அடுத்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையில் ரிலீஸாகும். விடுமுறைகாலத்தில் மக்கள் எல்லோரும் படம் பார்க்க விரும்புவார்கள். இந்தப்படத்தின் கதையை நான் கேட்டபோதே, இப்படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார்.