மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ரிபு தாஸ்குப்தா இயக்கத்தில் அமிதாப்பச்சன், வித்யாபாலன், நவாசுதீன் சித்திக் ஆகியோர் முதன்மை ரோலில் நடித்துள்ள படம் 'டீன்(TE3N)'. இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு ரெடியாகியுள்ளது, வருகிறது ஜூன் 10ம் தேதி படம் ரிலீஸாக உள்ளது. இதனிடையே இப்படம் கொரியன் படத்தின் ரீ-மேக் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கொரியன் படமான மான்டேஜ் படத்தின் ரீ-மேக் தான் இந்த 'டீன்(TE3N)' என்கிறார்கள்.
இதுகுறித்து நடிகர் அமிதாப்பச்சன் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது... '' டீன்(TE3N) கொரியன் படத்தின் ரீ-மேக் என்பது தெரியும், ஆனால் மான்டேஜ் படத்தை நான் பார்த்தது இல்லை. எனக்கு அது அவசியமாக தெரியவில்லை, நீங்கள் தான் டீன் படத்தின் ஒரிஜனல் படத்தை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
'டீன்(TE3N)' படம் வருகிற ஜூன் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது.