மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
'நீர்ஜா' எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் ராம் மாத்வானி, அடுத்தப்படியாக டச்சு டிவியில் வெளியான பெனோஷா என்ற மாபியா கதையை மையமாக வைத்து பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் கதைப்படி மாபியாவின் தலைவன் படுகொலை செய்யப்பட அந்த கூட்டத்திற்கு அவரது மனைவி தலைவராக பொறுப்பேற்கிறார். இப்படத்தில் அந்த மனைவி கதாபாத்திரத்திற்கு தான் பவர்புல் வேடமாம். அதனால் இப்படத்தில் ஒரு முன்னணி ஹீரோயினை நடிக்க வைக்க இயக்குநர் முடிவு செய்திருக்கிறார். நமக்கு கிடைத்த தகவலின்படி அந்த ரோலில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிப்பார் என தெரிகிறது. இதுதொடர்பாக இயக்குநர் ராம்மத்வானி, ஐஸ்வர்யாராயிடம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.