'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
சமீபத்தில் சுல்தான் படத்தின் சூட்டிங் பஞ்சாப்பில் முடிவடைந்தது. சல்மான் கான் நடித்துள்ள சுல்தான் படம் ரம்ஜான் அன்று தமிழ், தெலுங்கு, இந்தி என ஒரே நேரத்தில் 3 மொழி்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. சல்மான் கானின் முந்தைய படமான பிரேம் ரதன் தான் பயோ படமும் இந்தி மட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் அது ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. சுல்தான் படம் இந்த ஆண்டு ஜூன் மாதம் 6 ம் தேதி ரிலீஸ் செய்யபடலாம் என கூறப்படுகிறது. சுல்தான் படத்தில் சல்மான் கான், அனுஷ்கா சர்மா, ரன்தீப் ஹூடா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.