மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஸனம் என்ற தெலுங்கு படத்தின் இந்தி ரீமேக்கில் சல்மான் கானும், கத்ரீனா கைப்பும் நடிக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் கூறி இருந்தோம். தற்போது, டைரக்டர் தருண் மன்சுகனி அடுத்து இயக்கும் படத்தில் கத்ரினா கைப் நடிக்க உள்ளாராம். இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் சல்மான் கானும் ஒருவராம். இந்த படத்தில் நடிக்க முதலில் பிரியங்காவிடமும், பின் தீபிகா படுகோனேவிடமும் கேட்கப்பட்டதாம். ஆனால் அவர் இருவரும் கொடுத்த தேதி ஒத்துவராததால் கத்ரினா தான் இப்படத்திற்கு சரியாக இருப்பார் என தேர்வு செய்துள்ளார்களாம். இருந்தும் இப்படத்தின் ஹீரோ யார் என்பதை படக்குழுவினர் இன்னும் முடிவு செய்யவில்லையாம்.