மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
'தில்வாலே' படத்தின் தோல்விக்கு பிறகு ஷாரூக்கான் நடித்துள்ள படம் 'பேன்'. ஷாரூக்கான், ஒரு பெரிய ஸ்டாராகவும், சாதாரண ரசிகராகவும் இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்திருக்கிறார். இப்படம் ஏப்ரல் 15ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. தற்போது இப்படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார்கள் ஷாரூக்கான் உள்ளிட்ட படக்குழுவினர்.
இந்நிலையில், 'பேன்' படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், படத்தில் வன்முறையை தூண்டும் விதமாக சில காட்சிகள் இருப்பதாகவும், அதை நீக்கும்படியும் படக்குழுவிடம் கூறியுள்ளனர். இதையடுத்து ‛பேன்' படத்திற்கு 7 கட் கொடுத்த சென்சார் அதிகாரிகள், படத்திற்கு யு/ஏ சான்று அளித்துள்ளனர்.