ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் |
அர்ஜூன் கபூர் நடித்த கி அண்ட் கா படமும், ஆதித்ய ராய் சோப்ரா- கத்ரீனா கைப் நடித்த ஃபித்தூர் படமும் ஒரே சமயத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12 ம் தேதியன்று ரிலீசாக உள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியானது. ஆனால் சமீபத்தில், அர்ஜூன் கபூர் இந்த செய்தியை மறுத்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் தகவல் பதிவிட்டுள்ள அர்ஜூன் கபூர், கி அண்ட் கா படம் பிப்ரவரி 12 அன்று ரிலீஸ் செய்யப்பபடாது. டைரக்டர் ஆர்.பால்கி முடிவு செய்த பிறகு விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவிப்பார்கள். ஆர்.பால்கி இயக்கி உள்ள இந்த படத்தில் அர்ஜூன் கபூர், கத்ரீனா கைப் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.