'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் |
இசையமைப்பாளரும், பாடகருமான ஹிமேஷ் ரேஸ்மைய்யா ஆப் கா சரூர் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் இப்படம் சரியாக போகவில்லை. தற்போது படங்களுக்கு அவர் இசையமைத்து வந்தாலும், தற்சமயம் கன்ஸ் இன் ரோஸஸ் என்ற பெயரில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்தப்படத்திற்கு அடுத்தப்படியாக ஆப் கா சரூர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கலாம் என்று எண்ணியுள்ளார். இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பேசி அப்படத்திற்கான காப்பி ரைட்ஸ் உரிமையை வாங்கி ஆப் கா சரூர் 2 படத்தை உருவாக்க உள்ளார். விரைவில் இப்படம் பற்றி அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.