தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் |
கெளரி ஷிண்டேயின் அடுத்தப்படத்தில், ஷாரூக்கான் உடன் நடிக்க இருக்கிறார் ஆலியா பட். ஆலியாவிடம், ஷாரூக் பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது... முதன்முறையாக என் அப்பா ஷாரூக்கானின் வீட்டிற்கு என்னை அழைத்து சென்றார். அங்கு பாகிஸ்தானில் இருந்து ஏராளமான உறவினர்கள் ஷாரூக்கானை பார்க்க ஆவலாய் இருந்தனர். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது ஷாரூக்கான் சாண்ட் விச் மற்றும் குளிர்பானம் கொடுத்தார். நான் குறைந்தது 15 சாண்ட் விச்சாவது சாப்பிட்டு இருப்பேன்.ஷாரூக்கான் மக்களின் நபர் என்பதை அப்போது உணர்ந்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.