மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பிரபல தயாரிப்பாளரும், இயக்குநருமான கரண் ஜோகர், ''ஏ தில் ஹே முஷ்கில்'' படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் நடிகர் சைப் அலிகான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கப்போவதாக ஏற்கனவே கூறியிருந்தோம். இப்போது அவருடன் சேர்ந்து அவரது மனைவியும், நடிகையுமான கரீனா கபூரும் நடிக்க இருக்கிறாராம். கூடவே இருவரும் இணைந்து ஒரு பாடலுக்கு கொஞ்சம் நேரம் ஆட்டம் போடவும் உள்ளார்களாம். இதுதொடர்பாக கரண் ஜோகர், கரீனா மற்றும் சைப்பிடம் பேசிவிட்டார். விரைவில் இந்தப்பாடல் படமாக்கப்பட இருக்கிறது. ''ஏ தில் ஹே முஷ்கில்'' படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கிறது.