விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
நடிகர் ஜாக்கி ஷெரப்பின் மகன் டைகர் ஷெரப். இவர் இப்போது ப்ளயிங் ஜத் என்ற சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்டில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருவதுடன், இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இப்படத்தை அடுத்தாண்டு ஜூன் மாதத்தில் ரிலீஸ் செய்ய இருக்கின்றனர். இன்னும் தேதி முடிவாகவில்லை, விரைவில் அதை தயாரிப்பாளர் அறிவிக்க இருக்கிறார். இப்படத்தின் தயாரிப்பாளருக்கு ஜூன் மாதம் தான் ராசியான மாதமாம், ஆகையால் இந்தப்படத்தையும் ஜூனில் ரிலீஸ் செய்ய இருக்கிறார் தயாரிப்பாளர். இந்தப்படம் அனைவரையும் கவரும் என்றும், குறிப்பாக இளஞர்களை கவரும் படமாக இருக்கும் என படக்குழு தெரிவிக்கிறது.