மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
அஸ்தோஸ் கவுரிக்கர் இயக்கத்தில், ஹிருத்திக் ரோஷன், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் படம் மொகஞ்சதரோ. மிகப்பெரிய பட்ஜெட்டில், பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படம் கிட்டத்தட்ட ஓராண்டாகவே நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் ஹிருத்திக்கிற்கும், பூஜாவுக்கும் இடையே முத்தக்காட்சி உள்ளிட்ட மிக நெருக்கமான காட்சிகள் உள்ளதாம். அதில் ஒரு காட்சி மட்டும் சுமார் இரண்டரை நிமிடங்கள் எடுத்திருக்கிறார்கள். படத்திற்கு அந்தக்காட்சி மிகவும் முக்கியமானதாம். மொகஞ்சதரோ படம் அடுத்தாண்டு ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாக இருக்கிறது.