மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
விஷால் பரத்வாஜ் இயக்க்ததிலான ரங்கூன் படத்தில், கங்கனா ரனாவத், நடிகை கேரக்டரிலேயே நடிக்க உள்ளார். நடிகை கேரக்டரை மையப்படுத்திய படம் என்பதால், கங்கனா ரனாவத்திற்கு இதில் அதிக முக்கியத்துவம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கங்கனா ரனாவத்திற்கு ஜோடியாக, சயீப் அலி கான் அல்லது ஷாகித் கபூர் நடிக்க உள்ளனர்.