மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சல்மான் கான் நடிப்பி்ல உருவாகியுள்ள "பஜ்ரங்கி பைஜான்" படத்தை தற்போது வரை பார்க்கவில்லை என்றும், ஆனால் விரைவில் நிச்சயம் பார்ப்பேன் என்று நடிகை காத்ரீனா கைப் கூறியுள்ளார். பான்டோம் படத்தி்ன் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. டிரைலர் வெளியீட்டிற்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்த காத்ரீனா கைப் கூறியதாவது, பான்டோம் படத்தின் சூட்டிங்கின் போதே, பஜ்ரங்கி பைஜான் படத்தின் சில ரஷ்களை, கபீர் கான் போட்டுக்காண்பித்தார். அதுவே என்னுள் படத்தை பார்க்கும் உணர்வை தூண்டிவிட்டது. விரைவில் படத்தை பார்த்துவிடுவேன் என்று காத்ரீனா கைப் கூறினார்.
பான்டோம் படம், ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது.