மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சஜித் நாடியாத்வாலாவுடன் இணைந்து தான் புதுப்படம் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும், ஆனால், அது கிக் படத்தின் அடுத்த பாகம் அல்ல என்று சல்மான் கான் கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஈத் பண்டிகையின் போது வெளியான கிக் படம், பெரும்வெற்றி பெற்றது. அப்போதே, படத்தின் இரண்டாம் பாகம் வெளிவர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், கிக் படத்தின் அதே டீம் ( ஜாக்குலின் பெர்னான்டசை தவிர்த்து) புதுப்படம் ஒன்றில் மீண்டும் இணைகிறது. இது முற்றிலும் வேறுபட்ட கதை என்றும், இது கிக் படத்தின் அடுத்த பாகம் அல்ல என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.