மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கிரிக்கெட் வீரர் முகமது அசாரூதீனின் வாழ்க்கை வரலாறு "அசார்" என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. ஏக்தா கபூர் தயாரிப்பில், டோனி டி சோஷா இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில், அசாருதீனின் கேரக்டரில், இம்ரான் ஹாஸ்மி நடி்பபார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சங்கீதா பிஜ்லானி கேரக்டரில் நடிக்க முன்னணி நடிகைகள் தொடர்ந்து தயக்கம் காட்டிவந்த நிலையில், நடிகைகள் குறித்த அறிவிப்பு இறுதி செய்யப்படாமலேயே இருந்துவந்தது. இந்நிலையில், சங்கீதா பிஜ்லானி கேரக்டரில் நர்கீஸ் பஹ்ரியும், பாட்மிட்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா கேரக்டரில் ஹியூமா குரேஷியும் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூவாலா கட்டா கேரக்டரில் நடிக்க முனன்தாக, நிம்ரத் கவுரை, படக்குழுவினர் அணுகியிருந்தனர். ஆனால், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.