ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் |
சல்மான் கான் தயாரிப்பில் உருவாகியுள்ள ஹீரோ படத்தின் ரிலீஸ் தேதியில் பல்வேறு குழப்பங்கள் நிலவிவந்த நிலையில், படக்குழுவினர், படத்தின் ரிலீஸ் தேதியை இறுதி செய்துள்ளனர். அதன்படி, படம் செப்டம்பர் மாதம் 25ம் தேதி ரிலீசாக உள்ளது. சுபாஷ் கைய் இயக்கத்தில், 1983ம் ஆண்டு வெளியான ஹீரோ படத்தை, ரீமேக் மட்டுமே செய்து, அதை டைட்டிலில், இயக்குநர் நிகில் அத்வானி, படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம், சூரஜ் பஞ்சோலியின் மகன் ஆதித்யா பஞ்சோலியும், சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டியும், பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.