மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஐஸ்வர்யா ராய் பச்சன், நீண்ட இடைவெளிக்கு பிறகு, மீண்டும் நடித்துள்ள ஜஜ்பா படத்தில், அம்மா கேரக்டரில் நடித்துள்ளார். சமீபத்திய கிரிமினல் வக்கீலான ஐஸ்வர்யா ராய் பச்சனின் மகள் திடீரென்று கடத்தப்படுகிறாள். மகளை மீட்க, எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறாள் என்பதே படத்தின் மீதிக்கதை. படம், பெண்ணின் சக்தியை விவரிக்கும் படமாக உருவாகியுள்ளதாக, ஐஸ்வர்யா ராய், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.