விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
பீகே. படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து, அமீர் கான், டங்கால் படத்தில் நடித்து வருகிறார். மல்யுத்த வீரர் கேரக்டரில் நடிக்க உள்ள அமீர் கானுக்கு, ஜோடியாக நடிக்க உள்ளவரை தேர்வு செய்யும் ஆடிஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஆடிஷனில், மல்லிகா ஷெராவத்தும் கலந்துகொண்டார். அமீர் கான் மகள்களாக நடிக்க பாத்திமா ஷேயிக் மற்றும் சான்யா மல்ஹோத்ரா தேர்வாகியுள்ள நிலையில், மனைவியாக நடிக்க உள்ளவரை தேர்ந்தெடுக்கும் வகையில் ஆடிஷன் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அமீர் கான், சமீபத்திய நேர்காணல் ஒன்றில், மல்லிகா ஷெராவத் குறித்து பாராட்டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.