ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி |
அனுராக் காஷ்யாப் இயக்கத்தில், ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகி வரும் படம் பாம்பே வெல்வெட். இப்படத்தின் டிரைலர் ஏற்கனவே ரிலீஸான நிலையில், இப்போது இப்படத்தின் இரண்டாவது டிரைலர் ரிலீஸாகியுள்ளது. மும்பையில் நடந்த டிரைலர் வெளியீட்டு விழாவில், ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா, விகாஸ் பகல், பாக்ஸ ஸ்டார் விஜய் சிங், கரண் ஜோகர், மனீஷ் செளத்ரி, கேகே மேனன், சத்யதீப் மிஸ்ரா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். தற்போது வெளியாகி இருக்கும் 2வது டிரைலரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கொடுத்திருப்பதோடு படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. பாம்பே வெல்வெட் படம் மே 15ம் தேதி வெளியாக இருக்கிறது.