ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! |
யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், தூம் 2 படத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்திருந்த நிலையில், மீண்டும் ஒரு ஆக்ஷன் படத்தில், ஆதித்யா சோப்ராவும், ஹிருத்திக் ரோஷனும் இணைய உள்ளனர். ஆதித்யா சோப்ரா தயாரிப்பில், உருவாக உள்ள இந்த படத்தை, விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்க உள்ளார். ஆக்ஷன் படம் என்பதால், வெளிநாட்டிலிருந்து பல்வேறு சண்டைக்கலை பயிற்சியாளர்கள், ஹிருத்திக் ரோஷனிற்கு சண்டை பயிற்சி அளிக்க உள்ளனர். ஹிருத்திக் ரோஷன் நடிக்கும் படங்களின் அடுத்தடுத்த பாகங்களை, தான் தயாரிக்க ஆர்வமாக உள்ளதாக ஆதித்யா சோப்ரா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.