ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் |
பிரகாஷ் ஜா இயக்கத்தில், ரன்பீர் கபூர், காத்ரீனா கைப் நடிப்பில், 2010ம் ஆண்டில் வெளியான ராஜ்னீதி படம், பெரும்வெற்றி பெற்றது. படத்தை, அனைத்து தரப்பு ரசிகர்களும் பாராட்டியிருந்தனர். இந்நிலையில், ராஜ்னீதி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க, டைரக்டர் பிரகாஷ் ஜா திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில், ரன்பீர் கபூருக்கு பதிலாக வேறொரு நடிகர் நடிக்க உள்ளதாக பாலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.