மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாரத ரத்னா விருது பெற்ற பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், மும்பையில் நடைபெற்ற விருது நிகழ்ச்சியால் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளார். மும்பையில், இசை விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக லதா மங்கேஷ்கர் கலந்துகொண்டார். அப்போது அல்கா யால்னிக், லதா மங்கேஷ்கர் போல் பேசியதோடு மட்டுமல்லாது, அவர் ஜோக்குகளை கேட்டால், எவ்வாறு சிரிப்பார் என்பது போல சிரித்துக்காட்டினார். இதனால், கடும் அதிருப்தியடைந்த லதா மங்கேஷ்கர், உடனடியாக, அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இந்த சம்பவம், அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.