'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
தனது காதலர் சுஷாந்த் சிங் ராஜ்புட், டிடெக்டிவ் பயோம்கேஷ் பக்ஷி படத்தில் ஹீரோயின் சுவஸ்திகா முகர்ஜியுடன் லிப் லாக் சீனில் நடித்ததை தான் ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று ராஜ்புட்டின் காதலி அங்கிதா லோக்ஹண்டே கூறியுள்ளார். இதுகுறித்து, அங்கிதா லோக்ஹண்டே கூறியதாவது, காதலர் ராஜ்புட் ஒரு நடிகர். படத்தில் ஒரு நடிகர் செய்ய வேண்டியதையே அவர் செய்துள்ளார். இதில் ஒன்றும் தவறு இல்லை. அந்த லிப்லாக் காட்சி பற்றி விவாதிக்கவும் ஒன்றும் இல்லை என்று அங்கிதா கூறியுள்ளார்.