மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஏ தில் ஹைய் முஷ்கில் படத்தில், ரன்பீர் கபூர், ரிஷி கபூரின் கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தூஸ்ரா ஆஸ்மி படத்தை மையக்கருவாக கொண்டு, கரன் ஜோஹர், ஏ தில் ஹைய் முஷ்கில் என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தில் வயதான பெண் கேரக்டரில் ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிக்க உள்ளார். ரன்பீர் கபூர் மற்றும் அனுஷ்கா சர்மா, காதல் தம்பதிகளாக நடிக்கின்றனர். ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக, பவாத் கான் நடிக்க இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.