விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் |
பாலிவுட் நடிகை சோஹா அலி கான் - நடிகர் குணால் கெமு திருமணம் எளிய முறையில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில், ஷர்மிளா தாகூர், ஷபா அலி கான், சயீப் அலி கான், கரீனா கபூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தங்களது திருமணம் மிக எளிமையாக நடைபெற வேண்டும் என்பதே, தனது விருப்பமாக இருந்ததாக, சோஹா அலி கான் கூறினார்.