மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தீபிகா படுகோனே, இந்த ஆண்டில், ஹாட்ரிக் ஹிட்களை தர உள்ளார். தமாஷா, பிகு மற்றும் பஜிராவ் மஸ்தானி உள்ளிட்ட படங்களில் அவர் தற்போது பிசியாக உள்ளார். பிகு படத்தில் நடித்து வரும் தீபிகா படுகோனே, தமாஷா மற்றும் பஜிராவ் மஸ்தானி படங்களில் சூட்டிங்கில் இதுவரை பங்கேற்கவில்லை. தமாஷா படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு, டில்லியில் விரைவில் துவங்க உள்ளது. இதற்காக, ஒருமாத கால அளவிற்கும் மேலாக, தீபிகா டில்லியில் தங்க உள்ளார். அதேநேரத்தில், பஜிராவ் மஸ்தானி படத்திற்காகவும், டில்லியில் அவர் தன்னை தயார்படுத்திக்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.