விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
பிரபுதேவா, முதன்முதலாக நெகட்டிவ் ரோலில் நடித்துள்ள ஏபிசிடி-2 படம், ஜூன் மாதத்தில் வெளியாகிறது. வருண் தவான், ஸ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம், இளைய தலைமுறையினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தை, ரெமோ டி சோசா இயக்கியுள்ளார்.