நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஹாலிவுட் படங்களுக்கு நிகராக ஒரு இந்தியப் படம் பிகே 600 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்திய அளவில் இதுவரை வெளிவந்த படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்து முதல் இடத்தை பிடித்திருக்கிறது பிகே.
அமீர்கான், அனுஷ்கா சர்மா நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ள இந்தப் படம் மதங்களில் காணப்படும் மூட நம்பிக்கைகளை தகர்க்கும் படமாக அமைந்துள்ளது கடந்த 19ந் தேதி வெளியான இந்தப் படம் இதுவரை. இதனால் படத்துக்கு கடும் எதிர்ப்பும் நிலவுகிறது என்றாலும் இந்தியாவில் மட்டும் 451 கோடி வசூலித்துள்ளது, வெளிநாடுகளில் 151 கோடி வசூலித்துள்ளது. தொடர்ந்து ஓடிக் கொண்டும் இருக்கிறது படம் ஆயிரம் கோடி வரை வசூலிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.