மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பிரபல டி.வி. நடிகர் ஜெய் பன்சாலி. டிவி., நிகழ்ச்சி தவிர்த்து ஹேட் ஸ்டோரி-2, டெசி கத்தே போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர், மாடலிங்கும், டி.வி. நடிகையுமான மகியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் டிவி சீரியல்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த இருவரும் விடுமுறையை கொண்டாட நியூசிலாந்து பறக்க இருக்கின்றனர். வருகிற டிச., 25ம் தேதி ஜெய்யின் பிறந்தநாள் வருகிறது. இந்த பிறந்தநாளோடு நியூ இயரையும் சேர்த்து நியூசிலாந்தில் கொண்டாட உள்ளனர். இந்த தம்பதியருக்கு இந்தாண்டு சுற்றுலா இரண்டு கொண்டாட்டமாக அமைய போகிறது.