மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தனது நீண்டகால நண்பரும், காதலருமான ஷகிலை கடந்தமாதம் திருமணம் செய்தார் நடிகை தியா மிர்சா. திருமணம் முடித்த கையோடு ஹனிமூனுக்காக வெளிநாடுகளுக்கு செல்வார் என்று பார்த்தால் எப்பவும் போல படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இதுப்பற்றி தியாவிடம் கேட்டால், படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கிறேன். அதேப்போல் ஷகிலும் தனது வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இதனால் ஹனிமூனை கொண்டாட நேரமில்லை, அதனால் தள்ளி வைத்துள்ளோம். இப்போதைக்கு ஹனிமூனை பற்றி யோசிக்கவில்லை, வேலை தான் முக்கியம் என்கிறார்.