மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாலிவுட்டின் இளம் நடிகர் மோகித் மார்வா. பக்லி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கிறார். இவருக்கு சிறந்த அறிமுக நம்பிக்கை நட்சத்திரத்திற்கான விருது வழங்கப்பட இருக்கிறது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் விருது அளிக்கப்படுகிறது. அதன்படி மோகித்திற்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மோகித் கூறுகையில், 2014-ம் ஆண்டின் சிறந்த அறிமுக நம்பிக்கை நட்சத்திரம் விருது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியொரு விருதை பெறுவதை மிகப்பெருமையாக கருதுகிறேன். எனக்கு இந்த விருதை அளித்த என்.ஏ.ஐ.,க்கு நன்றி, இதன்மூலம் இன்னும் நான் அதிகமாக உழைக்க, இந்த விருது எனக்கு ஒரு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.