மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஷாருக்கான், சல்மான்கான், அக்ஷய்குமார், ஹிருத்திக் ரோஷன் படங்களின் டீசருக்கு இணையாக இணைய தளத்தில் சக்கைபோடு போடுகிறது ஜிட் என்ற படத்தின் டீசர். விவேக் ஆனந்த் இயக்கி உள்ள இந்தப் படம் ஒரு ஹாரர் படம்தான். ஆனால் அதற்கு இடையில் வரும் காட்சிகள்தான் டீசரை கிளிக் பண்ண வைக்கிறது.
படத்தின் ஹீரோயின் பாபி ஹண்டாவின் டாப்லஸ் பர்ஸ்லுக் போஸ்டர் ஆடியன்சை டீசரை நோக்கி இழுத்துக் கொண்டு செல்கிறது. ஹாலிவுட் படங்களையும் மிஞ்சுகிற அளவிற்கு லிப் லாக் கிஸ் தொடர்ச்சியாக வருகிறது. ஹீரோ கரவீன் சர்மாவும், பார்பி ஹண்டாவும் நிஜமான காதலன் காதலி எபெக்டோடு முத்தி தள்ளியிருக்கிறார்கள். படத்தில் முழு நிர்வாண காட்சிகளே இருக்கிறதாம். நல்ல வேளை அது டீசரில் இடம்பெற வில்லை.
"இது ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர். கதைக்கு தேவையான காட்சிகளைத்தான் வைத்திருக்கிறோம். வலிந்து ஒரு காட்சியைகூட திணிக்கவில்லை. டீசருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு எங்களை திக்குமுக்காட வைக்கிறது" என்கிறார் தயாரிப்பாளர் அனுபவ் சின்ஹா.