மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாலிவுட்டின் மாஜி ஹீரோவான கோவிந்தா, சிறு இடைவெளிக்கு பிறகு ''கில் தில்'' படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆகியிருக்கிறார். இதுதவிர இன்னும் சில படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்நிலையில், சல்மான் கான் ஒரு படத்தில் கோவிந்தாவை நடிக்க அழைத்தபோது அவர் முடியாது என்று கூறிவிட்டார். இதுகுறித்து, சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இதற்கான பதிலை அளித்துள்ளார் கோவிந்தா. சமீபத்தில், சல்மான் என்னை மராத்தி பம் ஒன்றில் நடிக்க கூப்பிட்டார். நான் மறுத்துவிட்டேன். காரணம் ஆர்ட் படத்தில் நடிக்க நான் விரும்பவில்லை. ஏற்கனவே நான், சல்மான் உடன் பார்ட்னர் என்ற மராத்தி படத்தில் நடித்தேன். ஆனால் அந்தப்படம் சரியாக போகவில்லை. அதனால் தான் மீண்டும் சல்மான், மராத்தி படத்தில் நடிக்க கூப்பிட்ட போது மறுத்துவிட்டேன். மற்றபடி வேறு எந்த காரணமும் கிடையாது என்று கூறியுள்ளார் கோவிந்தா.