மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கிக் படத்திற்கு சல்மான் கான் தற்போது, சூர்ஜ் பர்ஜாத்யா இயக்கும், ''பிரேம் ரத்தன் தன் பயோ'' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு முதலில் ''படே பையா'' என்று பெயர் வைத்திருந்தார் சல்மான். இதனை அவர் பதிவு செய்து வைத்திருந்தார். இந்நிலையில் தயாரிப்பாளர் கோல்டு பெல் தயாரிப்பில், திக்மான்சூவின் படத்திற்கு இதே பெயர் வைக்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே இந்த தலைப்பை சல்மான் கான் பதிவு செய்து வைத்திருந்தால் அவர் தனது தலைப்பை மாற்றும் சூழல் உருவானது. இருப்பினும் பெல், சல்மானிடம் பேசி, படே பையா படத்தின் தலைப்பை தான் பயன்படுத்தி கொள்ள கேட்டுள்ளார். சல்மானும், பெல்க்காக படே பையா படத்தின் தலைப்பை விட்டுக்கொடுத்துள்ளார்.