மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகர் ரன்பீர் கபூரின் தந்தை ரிஷி கபூர், தனது மகனின் காதலியான கத்ரினா கைஃப் மீது சமீப காலமாக அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
நடிகர் கிருஷ்ண ராஜின் வீட்டிற்கு கத்ரினா அடிக்கடி சென்று வருவது தான் ரிஷி கபூரின் அதிருப்திக்கு காரணம் என பாலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கத்ரினா-ரன்பீர் இடையேயான உறவிலும் ரிஷி கபூர் திருப்தியில்லாமல் உள்ளராம். இந்த விவகாரம் தொடர்பாக தனது மகனை அழைத்தும் ரிஷி கபூர் கண்டித்தாராம். ஆனால் தனத நிலையில் தெளிவாக இருக்கும் ரன்பீர், தனது புதிய படம் தொடர்பாகவே கத்ரினா கிருஷ்ண ராஜின் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி தனது தந்தையை சமாதானப்படுத்தினாராம்.