மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
காஜல் அகர்வால், கடுமையான உணவு கட்டுப்பாட்டை பின்பற்றி வருகிறார். ஆனாலும்,
ஐதராபாத்துக்கு வரும்போதெல்லாம், அங்குள்ள பிரியாணி வாசனை, அவரது மூக்கை
துளைப்பதால், கட்டுப்பாட்டை மீறி,பிரியாணியை புல்கட்டு கட்டி விடுவாராம்.இதனால்,
அவரின் உடல் எடை, எக்குத் தப்பாகஅதிகரித்து விடுகிறது. வேறுவழியில்லாமல், ஜிம்மில், மணிக் கணக்கில் உடற்பயிற்சி செய்து, எடையை குறைத்து உள்ளார். 'சில நிமிட நாக்கு சுவைக்காக, மணிக் கணக்கில் உடற்பயிற்சி செய்து, அவஸ்தை பட வேண்டிஉள்ளது' என, புலம்புகிறாராம், காஜல்.